MC

My Country Foods

Unclaimed

Mega-influencer • India • EN

அனைவருக்கும் வணக்கம் 🙏🏻🙏🏻🙏 எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? என் பெயர் ஆனந்தி எனக்கு சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பக்கத்தில் கெழுவத்தூர் கிராமம், என் அம்மா ஊரில் ( கோட்டூர் பக்கத்தில் குளமாணிக்கம் என் அம்மா ஊர் ) சிறுமியாக இருக்கும்போது அம்மா வயல் வேலைக்கு போய்ட்டு வேலை செய்த பணத்தை வாங்கி மறு நாளைக்கு வீட்டுக்கு தேவையான சமையல் பொருள்களை வாங்கிகிட்டு மாலை 7 மணிக்கு தான் வீட்டுக்கு வருவாங்க. அப்போது எனக்கு வயது 10 இருக்கும், அம்மா வீட்டுக்கு வருவதற்குள்ளேயே நான் சமைத்து முடித்துவிடுவேன் [ சோறு குழம்பு ] காலங்கள் செல்ல செல்ல கிராமத்து சமையலை கற்றுக்கொண்டு சமைத்து வந்தேன் ,,,ஜூலை -3-2017 முதல் எனக்கு தெரிந்த பண்டைய கால உணவு முறைகள் மற்றும் கிராமத்து உணவுகள் மற்றும் இனிப்பு வகைகளை இந்த இணையத்தின் YOUTUBE வழியாக பதிவேற்றம் செய்து வருகின்றேன் ,என்னுடைய இந்த சமையல் பிடித்திருந்தால் SUBSCRIBE செய்து உங்களின் மேலான ஆதரவை கொடுங்கள் நன்றி வணக்கம்🙏🏻 please your support,,,, https://www.paypal.com/IN/merchantsignup/router https://www.patreon.com/sakthivc1

Combined followers
2.0M
Engagement rate
3.0%
Estimated reach / post
92K
Audience auth score
100/100

About My Country Foods

My Country Foods is a mega food and drink content creator based in India. Across 1 platform their combined audience is 2.0M, with an average engagement rate of 3.0% and an audience authenticity score of 100 out of 100.

Frequently asked

What is My Country Foods's engagement rate?
3.0% on average across their active platforms. That is in line with benchmark for the mega tier.
How many followers does My Country Foods have?
2.0M combined, with 2.0M on YouTube.
Does My Country Foods accept gifted products or hosted stays?
Gifted product: no. Hosted stays: no.
Is My Country Foods verified on Ikaroa Amplify?
Not yet. The data on this page comes from public engagement signals. The creator can claim the profile to unlock brand messaging.

Are you My Country Foods? Claim this profile in two minutes to manage your rate card and receive paid, gifted, and hosted offers.